ஆண்களே உஷார்.! தாமதாமாக திருமணம் செய்யாதீர்கள்

70பார்த்தது
ஆண்களே உஷார்.! தாமதாமாக திருமணம் செய்யாதீர்கள்
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் ஆண்களின் விந்தணு உருவாக்கம் ஒருபோதும் நிற்காது. இருப்பினும் வயது அதிகமாகும் பொழுது ஆண்களின் விந்தணுவில் மரபணு மாற்றம் ஏற்படுகிறது. இதனால் தந்தையாகும் வாய்ப்பு பல மடங்கு குறைகிறது. மருத்துவ ஆய்விதழ் ஒன்றின் கட்டுரையின் படி 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தந்தையாகும் திறன் குறைவதாகவும், குழந்தை பிறந்தாலும் அதன் ஆரோக்கியம் மோசமானதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி