கிருஷ்ணகிரி: கொத்தப்பள்ளி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை.

51பார்த்தது
கிருஷ்ணகிரி: கொத்தப்பள்ளி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை.
நேற்று ஆடி கிருத்திகை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகொந்தம் கொத்தப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகனுக்கு நிறம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதேவாதனை காண்பிக்கப்பட்டது பின்னர் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி