சந்தூரில் பாஜக கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.

80பார்த்தது
சந்தூரில் பாஜக கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் பாரத கோயிலில் பா. ஜ. க கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பர்கூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜெ. எம். ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாரத பிரதமரின் திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை எப்படி எதிர்கொள்வது என கூட்டத்தில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகி 25 பேர் பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட பொருளாளர் கவியரசு, சட்டமன்ற பார்வையாளர் திருமலை பெருமாள், சற்றமன்ற இணை பொறுப்பாளர் வெங்கடா ஜலபதி ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி