விரைவில் கோலமாவு கோகிலா 2?

379பார்த்தது
விரைவில் கோலமாவு கோகிலா 2?
ஜெயிலர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் மீண்டும் நயன்தாராவுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் நெல்சனின் முதல் படம் கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாவது பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் எடுக்க முடிவாகியுள்ளது. ஆனால், தனுஷ், நெல்சனை தனியாக சந்தித்தாகவும், இருவரும் அடுத்து இணைய உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி