KKR vs SRH: யாருக்கு சாம்பியனாக வாய்ப்பு அதிகம்?

69பார்த்தது
KKR vs SRH: யாருக்கு சாம்பியனாக வாய்ப்பு அதிகம்?
2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று (மே 26) பலப்பரீட்சை நடத்தவுள்ளது. போட்டியானது சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா 4வது முறையாகவும், ஐதராபாத் 3வது முறையாகவும் இறுதிப்போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரையில் 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 17 முறையும், ஐதராபாத் 9 முறையும் வெற்றியை சுவைத்துள்ளன.

தொடர்புடைய செய்தி