வாடி ஆடி பார்த்திடலாம்.. வெற்றிமாறனுக்கு சவால்

54பார்த்தது
வாடி ஆடி பார்த்திடலாம்.. வெற்றிமாறனுக்கு சவால்
தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த இயக்குனர் பிரவீன் காந்தி, "ஜோடி படத்திலேயே நான் நாடகக்காதல் குறித்து பேசியிருக்கிறேன். சினிமா வேண்டாமென்று நான் ஒதுங்கியிருக்கிறேன். என்னிடம் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு ஸ்க்ரிப்ட் இருக்கிறது. அந்த ஸ்க்ரிப்ட்டில் அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டன. கடந்த வருடம் வெற்றிமாறனுக்கு இந்தக் கதை தொடர்பாக மெசேஜ் செய்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. நான் வைத்திருக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஸ்க்ரிப்ட் அருமையாக இருக்கும். என்னை ரொம்ப உசுப்பிவிட்டால் வாடிவாசலுக்கு போட்டியாக அதை எடுத்து வாடி ஆடி பார்த்திடலாம் என்று வெற்றிமாறனுக்கு சேலஞ்ச் செய்றேன்" என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you