ராஜநாகம் மிக ஆபத்தான பாம்பு வகைகளில் ஒன்றாகும். அது கடித்த சில நிமிடங்களில் மனிதர்கள் இறந்துவிடுவார்கள். இவ்வளவு பெரிய ராஜ நாகம் சிலரை பயமுறுத்திய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. சிலர் சாலையோரத்தில் உள்ள வடிகால் குழாயை சீரமைத்து வருகின்றனர். அப்போது வாய்க்காலில் உள்ள குழாய் வழியாக 18 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று வெளியே வந்தது. பாம்பு பிடிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு அதை பிடித்தனர். இது எப்போது, எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.