பெண் எம்.பி.யை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது

66பார்த்தது
பெண் எம்.பி.யை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லியில் ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில்ல ஸ்வாதி மாலிவாலின் வலது கன்னம் மற்றும் இடது காலில் சிராய்ப்பு இருந்ததாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி