கச்சத்தீவு மீட்பு - இன்று தனித்தீர்மானம்

63பார்த்தது
கச்சத்தீவு மீட்பு - இன்று தனித்தீர்மானம்
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 02) தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய இருக்கிறார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனை குறித்தும் அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் என்றும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே நிர்ந்தர தீர்வாக அமையும் எனவும் வலியுறுத்தவுள்ளார்.

தொடர்புடைய செய்தி