பேரால குந்தாளம்மன் கோவில் திருவிழா

54பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே உள்ள பேரால குந்தாளம்மன் கோவில் திருவிழா நேறறு முதல் தொடங்கியது. குளித்தலை பேரால குந்தாளம்மன் திருவிழாவை முன்னிட்டு பேராளம்மன் கோவில் தெரு பக்தர்கள் சார்பில் பூச்செரிதல் விழா நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேரால குந்தாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்தர்கள் அம்மன் அலங்காரத்துடன் டிராக்டரில் ஏற்றுக்கொண்டு மற்றும் கைகளில் பூக்களை ஏந்தியவாறு குளித்தலை கடைவீதிகளை சுற்றி மங்கள மேளதாளங்கள் முழங்க கோவில் வந்து அடைந்தனர் பின்பு அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி