இலவச பேருந்து பயண அட்டை; மாணவர்களுக்கு வழங்கிய எம்எல்ஏ

85பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகின்றது. புதிய வடிவமைப்பில் தமிழக அரசால் வெளியிடப்பட்ட இலவச பேருந்து பயண அட்டையை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேற்று (செப்.,12) மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி