ஊட்டி மாவட்டம் கோத்தகிரி சாலை பி டபிள்யூ டி அரசு குடியிருப்பில் வசித்து வருபவர் இளவழகன் (35). இவர் தனது குடும்பத்தாருடன் வேளாங்கண்ணி கோயிலுக்கு செல்வதற்காக கடந்த 8 ஆம் தேதி காரில் இளவழகன் அழைத்துச் சென்றுள்ளார் மருது சோதனை சாவடி அருகே வந்த போது ஓட்டுநர் தூங்கிக் கொண்டு வாகனத்தை பேரிகாடில் இடித்ததில் காரில் பயணித்த இளவழகன், ஸ்டெல்லா, ஹன்னா லியோனா, எலியானா கார்மல் ஆகிய 4 பேர் காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.