2 பெண்களை கல்லால் அடித்த சம்பவம்

60பார்த்தது
2 பெண்களை கல்லால் அடித்த சம்பவம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா புனவாசிப்பட்டியை சேர்ந்தவர் சரண்யா (29). இவர் நேற்று முன்தினம் தனது அத்தை இளஞ்சியம் என்பவருடன் தனது வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே அடையாளம் தெரியாத நபர்கள் பைக்கில் கல்லால் அடித்து விட்டு சென்று விட்டனர். இதில் காயம்பட்ட சரண்யா இளஞ்சியம் ஆகிய இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளனர். லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

தொடர்புடைய செய்தி