வழக்கறிஞர் சங்க தேர்தலில் தலைவர் மாரப்பன் வெற்றி

1063பார்த்தது
வழக்கறிஞர் சங்க தேர்தலில் தலைவர் மாரப்பன் வெற்றி
கரூர் வழக்கறிஞர் சங்க தேர்தல் வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாரப்பன் 345 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் 16ஆவது முறையாக தலைவராக வெற்றி பெற்ற மாரப்பன் மற்றும் அவருடன் செயலாளர், துணைத் தலைவர்கள், பொருளாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வெற்றி பெற்ற நபர்களுக்கு கரூர் வழக்கறிஞர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி