கரூர் மாவட்டம் சுங்க கேட் ஆர்ட்ஸ் அருகில் திருச்சி நெடுஞ்சாலையில் மகா மாரியம்மன் இரண்டாவது வாரம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கி சுமங்கல்ய பூஜை செய்து பக்தர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர் பொதுமக்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர் ஆடி மாதம் என்றாலே மாரியம்மனுக்கு உகந்த நாள் என்பதால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.