பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

550பார்த்தது
கரூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்


பாரத பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டம் சேலம் கஜல்நாயக்கன்பட்டி தாமரைத் திடலில் 19. 3. 2024 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
பிரதமரின் நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றதுசிறப்பு விருந்தினராக K. P. இராமலிங்கம்
மாநில துணைத் தலைவர், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர். கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட , ஒன்றிய , நகர பாஜக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி