கருணாநிதி நினைவு தினம்: திமுக அமைதிப் பேரணி

72பார்த்தது
கருணாநிதி நினைவு தினம்: திமுக அமைதிப் பேரணி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6வது நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடந்து வருகிறது. சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் வரை முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். இதில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேரணியாக நடந்து சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்தி