கருணாநிதி நினைவு நாணயம் இன்று வெளியீடு

70பார்த்தது
கருணாநிதி நினைவு நாணயம் இன்று வெளியீடு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் இன்று (ஆகஸ்ட் 18) வெளியிடப்படுகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் மத்திய அரசால் வெளியிடப்படுகிறது. இந்த நாணயத்தை சென்னை கலைவாணர் அரங்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். 100 ரூபாய் நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி