தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த கருணாநிதி - AI வீடியோ

57681பார்த்தது
திமுக இளைஞரணி மாநாடு இன்று (ஜன.21) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில், இதற்காக மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வாழ்த்து சொல்வது போன்ற AI வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "ஜனநாயக போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சி பாசறையாக அமையவிருக்கிறது இளைஞரணி மாநில மாநாடு. அந்த கொள்கையை மீட்டெடுக்கத் தம்பி உதயநிதி தலைமையில் மாங்கனி மாவட்டமான சேலத்தில் கழக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடைபெறுகிறது'' என கருணாநிதி பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி