மனைவிக்கு சூடு வைத்து டார்ச்சர் செய்த கணவர்

85பார்த்தது
மனைவிக்கு சூடு வைத்து டார்ச்சர் செய்த கணவர்
உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்த விகாஸ் சிங் என்பவர் தனது மனைவியை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார். மனைவியை அறையில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கி, ஷாக் கொடுத்துள்ளார். மேலும், நகங்களை பிடிங்கி, ஸ்க்ரூடிரைவரை சுட்டு அந்தரங்கத்தில் சூடு வைத்து டார்ச்சர் செய்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள விகாஸை போலீசார் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி