இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா

543பார்த்தது
இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா
கன்னியாகுமரி மாவட்டம்
கண்ணனூர் ஊராட்சி இளம் தென்றல் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 25- வது ஆண்டுவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி