விளவங்கோடு: தீவிர வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் வேட்பாளர்.

1520பார்த்தது
விளவங்கோடு: தீவிர வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் வேட்பாளர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி I. N. D. I. A கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட களியக்காவிளை மார்க்கெட் ரோடு களியக்காவிளை சந்திப்பு மேக்கோடு இடைக்கோடு மேல்புறம் போன்ற பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி