குமரியில் பெண்கள் மாறிமாறி மோதிக்கொள்ளும் வீடியோ

4228பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த ஜோபி என்பவருக்கு சொந்தமான பகுதியில் மீன் சந்தை அமைப்பது குறித்தது நடந்த பிரச்சனையில், இரவிபுத்தன்துறை ஊரை சேர்ந்த பெண்களும் ஓடிவந்து மாறி மாறி மோதிக் கொண்டுள்ளனர். இதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இரு தரப்பில் இருந்தும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து நித்திரவிளை போலீசாரும் நேற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி