தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு

58பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,670-க்கும் விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.88-க்கும், ஒரு கிலோ ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. வரலாறு காணாத வகையில், பெரும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் தங்கம் வாங்க முடியாது சூழலுக்கு ஏழை, நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி