மோடியை நேரில் பார்த்தால் இதை கேட்பேன் - வைகோ ஆவேசம்

22704பார்த்தது
மோடியை நேரில் பார்த்தால் இதை கேட்பேன் - வைகோ ஆவேசம்
தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 8) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “இந்த சமூகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிய திராவிட இயக்கத்தை அழித்துவிடுவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த பேச்சு அவரது ஆணவத்தை வெளிக் காட்டுகிறது. மோடியை நேரில் சந்தித்துக்கும்போது இது குறித்து அவரிடம் கேட்பேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி