திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி

79பார்த்தது
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி
அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும், திமுகவில் முடியுமா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். “திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி, நான் தலைவன் அல்ல, தொண்டன், தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல், எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் என்று இருப்பது வாரிசு அரசியல் அல்ல, 520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார் முதல்வர், தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.

தொடர்புடைய செய்தி