போலீசை கண்டு கொள்ளாமல் சென்ற இளைஞர்களால் பரபரப்பு

53பார்த்தது
போலீசை கண்டு கொள்ளாமல் சென்ற இளைஞர்களால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம்
பொன்னப்ப நாடார் காலனி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ரோந்து பணியில் இருக்கும் சமயத்தில் இன்று அந்தச் சாலை மார்க்கமாக இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் அமர்ந்திருந்து, அதிவேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் சென்று கொண்டிருந்தனர், அப்போது அந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தும்படி போலிசார் சைகை காட்டினர். ஆனால் அந்த இளைஞர்கள் கண்டுகொள்ளாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி