தாரகை கத்பர்ட் தீவிர வாக்கு சேகரிப்பு

83பார்த்தது
தாரகை கத்பர்ட் தீவிர வாக்கு சேகரிப்பு
விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் மார்த்தாண்டம் , பகுதியில் நேற்று தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார். அவருடன் இந்தியா கூட்டணிகட்சியை சேர்ந்த நிர்வாகிகள்மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி