ராகுல்காந்தியின் 54 - வது பிறந்தநாள் விழா

66பார்த்தது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தியின் 54 - வது பிறந்தநாள் விழா, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தனது சொந்த நிதியில் இருந்து 33 -ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கி சிறப்பித்தார் உடன் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட் மாவட்ட தலைவர் பினுலால் சிங் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி