குமரி - நாஞ்சில் கூட்டரங்கில் மனு வாங்கும் நிகழ்ச்சி

76பார்த்தது
குமரி - நாஞ்சில் கூட்டரங்கில் மனு வாங்கும் நிகழ்ச்சி
கன்னியாகுமாரி மாவட்டம்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் ஒருமுறை , திங்கள்கிழமை பொது மக்களின் குறை தீர்க்கும் முகாம் மக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் , இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமானது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊனமுற்றோர் அலுவலகத்தில் வாங்கப்பட்டு வந்த நிலையில் , 12 -வருடங்களுக்கு பிறகு இன்று முதல் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து மனு வாங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

தொடர்புடைய செய்தி