குமரியில் இசை, நாடக நிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு.

560பார்த்தது
குமரியில் இசை, நாடக நிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு.
வரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை மலையோர கிராமத்திலுள்ள மலைவாழ் மக்கள் பாரம்பரிய உடையணிந்து பாராளுமன்ற தேர்தலில் மக்கள் 100சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்று இசை, பாடல்கள், நாடகங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி