பாகோட்டில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்

79பார்த்தது
பாகோட்டில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக பாகோடு பஞ்சாயத்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று பொறுப்பாளர் ராஜேந்திர பிரசாத் ஆலுவிலையில் வைத்து நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி