பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா ரோடு ஷோ

1074பார்த்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நந்தினி ஆகியோரை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பரப்புரை மேற்கொண்டார். அவருடன் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி