100 பாட்டில் மதுபானம் பறிமுதல் - ஒருவர் கைது

4028பார்த்தது
100 பாட்டில் மதுபானம் பறிமுதல் - ஒருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல்புறம் பகுதியில் உள்ள தனியார் பாரில் விதிமுறையை மீறி மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் , அருமனை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு சட்டத்துக்கு புறம்பாக வைக்கப்பட்டிருந்த நூறு பாட்டில் மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார். குழித்துறை பகுதியைச் சேர்ந்த சசி என்பவரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி