தென்னையில் மோதி இருவர் காயம் ஒருவர் மீது வழக்கு பதிவு

566பார்த்தது
தென்னையில் மோதி இருவர் காயம் ஒருவர் மீது வழக்கு பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் அருகே நாகாக்கோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் மகன் ஷிபு இவரும் இவரது நண்பர் அனீசும் தும்பகோட்டில் இருந்து பேச்சிபாறை நோக்கி சென்று கொண்டிருந்தானர். அப்போது சாலை ஓரத்தில் நின்ற தென்னையில் பைக் நிலை தடுமாறு மோதி இருவரும் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஷிபு கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் அனீஸ் மீது வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி