ஆந்திராவில் இருந்து குமரிக்கு வந்த ரேஷன் அரிசி.

74பார்த்தது
ஆந்திர மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 2, 200 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 38 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் மூடைகள் ஏற்றப்பட்டு, உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி