நாகர்கோவில் தாம்பரம் ரயில் மே 5ம் தேதி வரை நீடிப்பு

65பார்த்தது
நாகர்கோவில் தாம்பரம் ரயில் மே 5ம் தேதி வரை நீடிப்பு
ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து திங்கட்கிழமை தோறும் சென்னை தாம்பரத்தில் இருந்து இயங்கும் நாகர்கோவில் - தாம்பரம், தாம்பரம் -நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் இம்மாதம் 13ம் தேதி முதல் மே மாதம் 5 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. நாகர்கோவில் தாம்பரம் ரயில் நேர பாதையிலும் தாம்பரம் நாகர்கோவில் ரயில் மேல்மருவத்தூர் சிதம்பரம் கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக செல்லும்.

தொடர்புடைய செய்தி