கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், கழிவறைகள் உள்ளிட்ட ஆண்டு குத்தகை மற்றும் மாத உரிமத் தொகை மற்றும் ஆண்டு குத்தகை உரிமத்திற்கு ஆண்டு தொகை அடிப்படையில் மாநகராட்சியால் பொது மற்றும் சிறப்பு ஏல நிபந்தனைகளுக்குட்பட்டு மாநகராட்சி ஆணையர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் வரும் 18ஆம் தேதி அன்று ஏலம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.