நாகர்கோவில்: குடிபோதையில் ஆட்சியரகத்தில் ரகளை செய்த ஆசாமி

54பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது, இந்நிலையில் நேற்று இரவு திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதையில் வந்த ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த வண்டிகளை தடுத்து நிறுத்த முயன்றார். குடிபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற குடிபோதை ஆசாமியை போலீசார் அப்புறபடுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி