சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும் என தீர்மானம்.

83பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் புரட்சி தாய் சின்னம்மா தலைமையில் அணிவகுத்து அதிமுக நிற்க வேண்டும் என தமிழகத்தில் முதல் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி. மு. க வை தோற்கடிக்க வேண்டும் என்றால் அது சின்னம்மா அவர்கள் தலைமையில் தான் முடியும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி