மணல் கடத்தல் தொடர்பாக திமுகவினர் குமரி ஆட்சியரிடம் புகார்.

82பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்தியோடு பகுதியில் குளத்தில் இருந்து பி. டி. ஓ உத்தரவை பயன்படுத்தி ஒரு சில நபர்கள் மடை மட்டத்திற்கு கீழ் குளத்தில் அதிக மண் எடுத்து விற்பனை செய்வதாக திமுக நிர்வாகி மற்றும் விவசாயிகள் நேற்று நாகர்கோவிலில் ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர். ஆவணங்கள் மற்றும் குளத்தை ஆய்வு செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து குளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி