பழமையான ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

77பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்படி பகுதியில் உள்ள மிகவும் பழமையான ராமர் ஆலயத்தில் இன்று மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை மற்றும் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி