குலசேகரம்: தோட்டம் சி எஸ் ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பவனி

70பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலங்களில் பவனி, கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது.  
இதன் ஒரு பகுதியாக நேற்று (24-ம் தேதி) மாலை குலசேகரம் பகுதி தோட்டம், சி எஸ் ஐ திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி நடைபெற்றது. இந்த ஊர்வலமானது திருவரம்பு, அரமன்னம், தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வழியாக சென்று ஆலயத்தில் வந்தடைந்தது. இதில் சிறியோர், பெரியோர் என  ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி