சுகாதார அலுவலகம் முன் மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
சுகாதார அலுவலகம் முன் மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம், குமரிமாவட்டம் சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் 10ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக பணியாற்றும் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி