முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு பேரணி.

58பார்த்தது
இன்று முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் தினமாகும். இதனை அனுசரிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த பேரணியை ஆட்சியர் அழகுமீனா தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :