குமரி அருகே கோயிலில் திரு வீதி உலா நிகழ்ச்சி.

80பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு உலகநாயகி உடனுறை ராகவேஸ்வரர் திருக்கோல் சித்திரை மாத தேரோட்ட திருவிழா ஏப்ரல் 14 முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 7ம் திருவிழாவான நேற்று இரவு அலங்காரத்துடன் சிவபெருமான் மற்றும் ஸ்ரீதர் நங்கை அம்மன் மற்றும் உலகநாயகி அம்பாள் திரு வீதி உலா வரும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி