பார்சிலோனா டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிட்சிபாஸ்

67பார்த்தது
பார்சிலோனா டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிட்சிபாஸ்
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்றன. அதில் ஒரு ஆட்டத்தில் கிரேக்க வீரர் சிட்சிபாஸ், செர்பியாவின் டுசான் லாஜோவிக்கை எதிர்கொண்டார். அப்போது, 5-1 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை இழந்த சிட்சிபாஸ், 6-4, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அடுத்தடுத்து இரண்டு செட்டுகளை கைப்பற்றி லாஜோவிக்கை வீழ்த்தினார். இதன் மூலம் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்தி