கங்கனா ரனாவத் தொழில் அதிபருடன் டேட்டிங்?

64பார்த்தது
கங்கனா ரனாவத் தொழில் அதிபருடன் டேட்டிங்?
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இஸ் மை ட்ரிப்பின் நிறுவனர்களில் ஒருவரான நிஷாந்த் பிட்டியுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு கங்கனா சமீபத்தில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து கங்கனா கூறியதாவது, 'தயவுசெய்து பொய் பிரசாரம் செய்யாதீர்கள். நிஷாந்த் ஏற்கனவே திருமணமானவர். அவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. நான் வேறொருவருடன் டேட்டிங் செய்தாலும். அவர் யார் என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். தயவு செய்து எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்' என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி