உதயநிதி ஸ்டாலின் திகார் சிறைக்கு செல்வார் இப்ராஹிம் பேட்டி

50பார்த்தது
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்பதற்கு முன்பு திகார் சிறைக்கு செல்வார், என பாஜக இந்திய தேசிய செயலாளர் இப்ராஹிம் பேட்டி


அமைச்சர்களுக்கும் சிறை செல்வார் என பேட்டி


செங்கல்பட்டு மாவட்டம் அச்சுறுப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம் தெரிவித்ததாவது: மீண்டும் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் ஆட்சி அமைக்க உள்ளார். இது அவரது சாதனைக்கு கிடைத்த வெற்றி இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

மேலும் பேசுகையில் தற்பொழுது அமைச்சராக இருக்கும்போதே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பாக அவர் திகார் சரக்கு செல்வார் ‌. தவறு செய்த அமைச்சர்களும் அவருடன் சிறைக்கு செல்வார் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி