பள்ளிகள் திறப்பு, மாணவ, மாணவிகள் உற்சாகம்.

75பார்த்தது
பள்ளிகள் திறப்பு, மாணவ, மாணவிகள் உற்சாகம்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன, அதேபோல ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன.

அந்த வகையில் இன்று மாணவ, பள்ளிக்கு வந்து மாணவிகள் தங்கள் சக மாணவ, மாணவிகளை கட்டி தழுவி தங்கள் அன்பை வெளி படுத்தினார்.

ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை அன்போடு வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி